ஜாக்கெட் இல்லாமல் நடித்தால் தப்பா? நடிகை 'நறுக்' !

jacket illamal
பிரபல நடிகை தீவாதானா புதிய படமொன்றில் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகனுடன் படம் முழுமைக்கும் ஜாக்கெட் இல்லாமலே நடித்து வருகிறாராம்.

இதைப்பற்றி கேள்வி எழுப்பிய நிரூபர்களிடம், ஜாக்கெட் இல்லாமல் நடித்தால் தப்பா? முந்தைய கதாநாயகிகள் எல்லாம் ஜாக்கெட் இல்லால் ஒரு படத்திலாவது நடித்திருப்பார்கள்.

அப்பொழுது அவர்களுடைய மார்க்கெட் எகிறும். நானும் அதே பாணியை பின்பற்றுகிறேன். அது தப்பா?

ஜாக்கெட் இல்லாமல் ந்தடிப்பது அவ்வளவு பெரிய சிரம்மாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்.

இதைக்கேட்ட நீருபர்களில் ஒருவர், முணுப்பமுணுப்பாக...

"ஆமா.. ஆமா.. ஜாக்கெட் இல்லாமல் நடிக்கதற்கு லண்டன்லா போயா டிரெயினிங் எடுத்து வரணும்.. அது ரொம்ப ஈசிதான்" என்றாரே பார்க்கலாம்...

அந்த பத்திரிகையாளம் கூட்டமே கொல்லென சிரித்தது..


இதனால் கடுப்பாகிப் போன நடிகை பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டு பறந்து போய்விட்டார்.